நீங்கள் தேடியது "honour killings"
25 Dec 2018 1:07 PM GMT
"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்
நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.