நீங்கள் தேடியது "hunger"

பட்டினியில் குடும்பம் தவிப்பு : உதவிய எம்.எல்.ஏ
25 Dec 2018 9:53 PM IST

பட்டினியில் குடும்பம் தவிப்பு : உதவிய எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஸ்கரா புரம் என்ற கிராமத்தில் கணவலால் கைவிடப்பட்டு, வறுமையின் கொடுமையில் சிக்கிய அன்னபாக்கியம் என்ற பெண்மணி, தனது 4 குழந்தைகளுடன் கடந்த 5 நாட்களாக பட்டினியால் தவித்து வந்துள்ளார்.

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு
24 Dec 2018 6:35 PM IST

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்
1 Dec 2018 4:33 PM IST

அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சுழி தொகுதியில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...
12 Oct 2018 5:44 PM IST

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...

கங்கையை தூய்மைப்படுத்தவும், இயற்கையான நீரோட்டத்தை ஏற்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜீயர் ஜி.டி.அகர்வால் மாரடைப்பால் காலமானார்.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - நடிகை கவுதமி பங்கேற்பு
26 Sept 2018 5:42 PM IST

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - நடிகை கவுதமி பங்கேற்பு

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...
9 Sept 2018 4:13 PM IST

ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு, ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.