அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சுழி தொகுதியில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
திருச்சுழி தொகுதியில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சீரமைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்பாசன திட்டங்களை அதிமுக அரசு செய்து தரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, திருச்சுழி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அந்த தொகுதியை அதிமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்