நீங்கள் தேடியது "Home Ministry"

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியீடு
24 July 2020 3:14 PM IST

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியீடு

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
17 Jan 2020 1:13 AM IST

நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுப்பி வைத்தார்.

கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
9 Feb 2019 12:29 AM IST

கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை குறித்த விசாரணையை, தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்ற கோரிய வழக்கில் உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ., சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாவோயிஸ்ட், நக்சலைட்களை 3 ஆண்டுகளில் ஒழிப்போம் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
8 Oct 2018 1:52 PM IST

"மாவோயிஸ்ட், நக்சலைட்களை 3 ஆண்டுகளில் ஒழிப்போம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை, 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.
13 Sept 2018 5:23 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.

7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி
15 Jun 2018 8:10 PM IST

புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

மாற்று கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை முடக்க முயற்சி - மத்திய அரசு மீது புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னையில் 23 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
8 Jun 2018 8:23 PM IST

சென்னையில் 23 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

ரூ. 7 கோடி ரொக்கம் - 15 கிலோ தங்கம் பறிமுதல்