நீங்கள் தேடியது "Hindu Religious and Charitable Endowments"

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
13 March 2020 3:23 AM IST

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவெற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு நடைபெறும் தேதி தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி - பொன்.மாணிக்கவேல்
24 Sept 2019 2:37 PM IST

"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்

கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது
23 Sept 2019 4:28 PM IST

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கபட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தது . பக்தர்கள் மகிழ்ச்சியில் மலர்கள் தூவி நடராஜரை வரவேற்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
18 Sept 2019 10:17 AM IST

"சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்க வேண்டும்" - பக்தர்கள் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிர் நிர்வாகம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
12 Aug 2019 11:09 AM IST

"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்
1 Aug 2018 10:17 PM IST

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்

ஆயுத எழுத்து - 01.08.2018 சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும் சிறப்பு விருந்தினர்கள் ஜவகர் அலி, அதிமுக ஆதரவு,.ரமேஷ், வழிபாட்டாளர்கள் சங்கம், தென்னன் மெய்ம்மன்,கோயில் கட்டடக்கலை கலைஞர்..

காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு
8 July 2018 7:36 PM IST

காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் சிலைகள் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ள அவல நிலை உள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்
30 Jun 2018 4:48 PM IST

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
30 Jun 2018 10:05 AM IST

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
28 Jun 2018 10:11 AM IST

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.