நீங்கள் தேடியது "Highway contract"
13 Oct 2018 2:35 PM IST
உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்
முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
13 Oct 2018 2:16 PM IST
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
12 Oct 2018 7:19 PM IST
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட இழுக்கு - வாசன்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கின் உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
12 Oct 2018 5:18 PM IST
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் : சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க உத்தரவு
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Oct 2018 3:13 PM IST
முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




