நீங்கள் தேடியது "Gutkha in provisional Store"

வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை
26 April 2019 4:40 PM IST

வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை

சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டில் மறைத்து வைத்து பொட்டலம் பொட்டலமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதி ஜான்சன், சேனியம்மாளை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 27 பேர் கைது
31 Dec 2018 4:28 PM IST

ஓமலூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 27 பேர் கைது

ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
3 Dec 2018 3:08 AM IST

400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்செங்கோடு அருகே 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மளிகைக் கடையில் 10 பாக்கெட் குட்காவுக்கு வெள்ளி நாணயம் பரிசு - அதிர்ச்சி தகவல்
21 Sept 2018 9:18 AM IST

மளிகைக் கடையில் 10 பாக்கெட் குட்காவுக்கு வெள்ளி நாணயம் பரிசு - அதிர்ச்சி தகவல்

ஈரோடு மாவட்டம் கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக் கடையில் குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மேற்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.