ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
906 viewsவடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...
31 viewsஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.
158 viewsஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28467 viewsஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
45 viewsதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
25 viewsஇந்தி மொழிக்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
29 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
28 viewsடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
37 viewsகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
74 views