ஓமலூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 27 பேர் கைது

ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓமலூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - 27 பேர் கைது
x
ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து 15 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்