நீங்கள் தேடியது "Ground Water Level"

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு
27 Feb 2020 4:38 PM IST

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
27 Feb 2020 4:16 PM IST

"அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அனுமதி இல்லாத குடிநீர் ஆலைகள் தொடர்பான உத்தரவை அமல் படுத்தாவிட்டால், நேரில் ஆஜராக நேரிடும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம் - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
1 July 2019 3:00 PM IST

"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...
25 Jun 2019 8:35 AM IST

கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...

ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மக்கள்
14 Jun 2019 4:42 PM IST

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மக்கள்

குடிநீர் தேவைக்காக நாள்தோறும், வேலைக்கு செல்லாமல் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வட சென்னை மக்கள் தெரிவித்து உள்ளனர்.

அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...
14 Jun 2019 4:33 PM IST

அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி
13 Jun 2019 9:28 AM IST

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
9 Jun 2019 12:50 PM IST

லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...

கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் - அமைச்சர் வேலுமணி
4 Jun 2019 3:57 PM IST

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் - அமைச்சர் வேலுமணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் சென்னை : என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
14 April 2019 10:09 AM IST

தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் சென்னை : என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற கொள்ளை - ராமதாஸ்
15 Dec 2018 5:39 PM IST

"நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற கொள்ளை" - ராமதாஸ்

குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.