நீங்கள் தேடியது "Green"

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு
22 Aug 2019 9:12 PM GMT

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி
25 Oct 2018 3:43 AM GMT

பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி

கோவையில் ஆதிவாசி பள்ளி குழந்தைகளுடன் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளியை கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடினார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்
15 Oct 2018 1:55 PM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - "நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்"

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு :சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது - மத்திய அரசு
3 Aug 2018 1:25 AM GMT

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு :சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது - மத்திய அரசு

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் பெறாமல் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம்  பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு
31 July 2018 1:39 PM GMT

சென்னை - சேலம் பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு

சென்னை - சேலம் பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார்.

பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
9 July 2018 11:18 AM GMT

"பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு நிறுத்த முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை
11 Jun 2018 3:21 PM GMT

கடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை

ஈரோட்டில், இளம் பொறியாளர்கள் 2 பேர் பெட்ரோலுக்கு மாற்றாக கடல்நீரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.