தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - "நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்"
பதிவு : அக்டோபர் 15, 2018, 07:25 PM
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது
* தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. 

* ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு, ஆய்வுக்கு மேலும் 3 மாத அவகாசம் கோரி , தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

* இந்த மனுவை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கி, உத்தரவிட்டது. பின்னர், வழக்கு விசாரணை, நவம்பர் 30 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.