நீங்கள் தேடியது "Government Bus Accident"
23 Jan 2023 10:38 AM IST
வாய்க்காலுக்குள் அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - விருத்தாச்சலம் அருகே அதிர்ச்சி
23 Feb 2020 9:56 PM IST
அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழப்பு - தப்பியோடிய பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் வலை
திருப்பூர் பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Nov 2019 2:21 PM IST
பாடி : அரசு பேருந்து விபத்துக்கு பணி சுமையே காரணமா..?
சென்னை அருகே பாடியில், கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Nov 2019 10:15 AM IST
பாடி : கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து
சென்னை அருகே பாடியில், கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்
5 Sept 2019 1:34 PM IST
பொள்ளாச்சியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...
பொள்ளாச்சியில் இருந்து 46 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
28 July 2019 11:10 AM IST
போக்குவரத்து பணிமனையில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ஓட்டுனர்கள் அஞ்சலி
வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது.
21 Jun 2019 5:44 AM IST
பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
30 Jan 2019 2:54 PM IST
சேலம் : மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்து
சேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
13 Dec 2018 6:17 AM IST
5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?
5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Sept 2018 2:15 PM IST
தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 40 பேர் பலி
தெலங்கானாவில் பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
16 Jun 2018 8:46 PM IST
ஊட்டி விபத்தில் சிக்கியவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் ரூ.40 லட்சம் இழப்பீடு - எம்.ஆர். விஜயபாஸ்கர்
9 பேர் உயிரை பறித்த ஊட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவி வழங்கப்பட்டது.
15 Jun 2018 9:34 PM IST
மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க தடுப்புசுவர் அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டத்தில், மலைப்பாதைகளில் தொடரும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை








