வாய்க்காலுக்குள் அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - விருத்தாச்சலம் அருகே அதிர்ச்சி

x
விருத்தாசலம் அடுத்த நல்லூரில் இருந்து புறப்பட்டு, மே மாத்தூர் வழியாக விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்த 22 என்ற தடம் ஏன் கொண்ட அரசு பேருந்து, கோமங்கலம் கிராமத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே உள்ள வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்தது.


இதில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
Next Story

மேலும் செய்திகள்