நீங்கள் தேடியது "Goat Rearing"
9 Dec 2018 1:24 AM IST
ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி
விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.
24 Nov 2018 12:18 PM IST
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆடு வளர்ப்பு அதிகரிக்கும் பின்னணி என்ன ?
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆடு வளர்ப்பு, அங்குள்ள விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருவதன் பின்னணியைப் பார்க்கலாம்...
22 Nov 2018 12:23 PM IST
மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி
ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2018 3:29 PM IST
600 ஆடுகள் ரூ40 லட்சத்துக்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
11 Oct 2018 7:06 PM IST
ஆடுகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஓமலூர் ஆட்டுச்சந்தை
ஓமலூரில் வாரந்தோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை குறித்த சில தகவல்கள்



