நீங்கள் தேடியது "Gaja Affected Areas"

பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீடு உறுதி - பேரவையில் துணை முதலமைச்சர் நம்பிக்கை
5 Jan 2019 2:17 PM IST

"பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீடு உறுதி" - பேரவையில் துணை முதலமைச்சர் நம்பிக்கை

பட்டா இருந்தாலும், பட்டா இல்லாவிட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் சட்டப்பேரவையில்துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

கஜா பாதிப்பு : 15 குடும்பங்களுக்கு ஓட்டு வீடுகள் -  ரஜினி மக்கள் மன்றம்
31 Dec 2018 5:46 PM IST

கஜா பாதிப்பு : "15 குடும்பங்களுக்கு ஓட்டு வீடுகள்" - ரஜினி மக்கள் மன்றம்

நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவ கிராமங்களில், கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஓட்டு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி -  தமிழக அரசு அறிவிப்பு
29 Dec 2018 12:35 PM IST

முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி - தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது.

கஜா புயல் : தென்னை மரங்களை அகற்ற ரூ.173 கோடி ஒதுக்கீடு - உடுமலை ராதாகிருஷ்ணன்
28 Dec 2018 3:06 PM IST

கஜா புயல் : "தென்னை மரங்களை அகற்ற ரூ.173 கோடி ஒதுக்கீடு" - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு173 புள்ளி 5 கோடி ரூபாயை நிவாரண தொகையாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

டெல்டா இயல்பு நிலைக்குப் பின்னர் குரூப் - 2 தேர்வு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
28 Dec 2018 2:58 PM IST

டெல்டா இயல்பு நிலைக்குப் பின்னர் குரூப் - 2 தேர்வு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பிப்ரவரி மாதம் நடக்க உள்ள குரூப்-2 முதன்மைத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கஜா கரையை கடந்த பிறகும் மீட்சிபெறாத கிராமங்கள்...
28 Dec 2018 2:20 PM IST

கஜா கரையை கடந்த பிறகும் மீட்சிபெறாத கிராமங்கள்...

கஜா புயல் கரையை கடந்து 42 நாட்கள் ஆன பிறகும், இன்னும் பல கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத சூழலில் இருக்கிறது.

மின்சார சீரமைப்பு பணிகள் 52% நிறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
22 Dec 2018 5:00 PM IST

மின்சார சீரமைப்பு பணிகள் 52% நிறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணிகள் 52 சதவீதம் முடிவடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.