முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி - தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது.
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி -  தமிழக அரசு அறிவிப்பு
x
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நேரடியாகவும், ஆன் - லைன் மூலமாகவும் இந்த தொகை கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்