கஜா புயல் : "தென்னை மரங்களை அகற்ற ரூ.173 கோடி ஒதுக்கீடு" - உடுமலை ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு173 புள்ளி 5 கோடி ரூபாயை நிவாரண தொகையாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும், விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கையும் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களை அகற்ற நிவாரண உதவியாக மத்திய அரசு 173 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றார்.
Next Story

