நீங்கள் தேடியது "Freedom"

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
15 Aug 2020 8:48 AM GMT

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.

நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி
27 May 2019 5:02 AM GMT

நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு
25 Jan 2019 10:12 PM GMT

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு

புதுச்சேரியில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்
9 Oct 2018 11:01 AM GMT

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம் - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி
5 Oct 2018 7:26 AM GMT

"பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம்" - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ், தாயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் வெற்றியடைந்ததற்கு காரணம் என கூறினார்.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்பு
10 Sep 2018 4:41 AM GMT

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்பு

இலங்கையின் ரத்தினபுரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குடியரசும்,சுதந்திரம் - 15.08.2018
15 Aug 2018 1:12 PM GMT

குடியரசும்,சுதந்திரம் - 15.08.2018

குடியரசும்,சுதந்திரம் - 15.08.2018 இந்தியாவுக்கு சுதந்திரம் எப்படி வந்தது ?

சுதந்திரம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
12 Aug 2018 3:50 AM GMT

சுதந்திரம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

மனித கலாச்சாரம் மற்றும் சட்ட உலக மாநாட்டின் தொடக்க விழா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை -கோபால் ஷெட்டி
7 July 2018 5:52 AM GMT

இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை -கோபால் ஷெட்டி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க. எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது