நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி
x
முன்னாள் பிரதமர் நேருவின், 55ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என குறிப்பிள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்