நடிகர் சசிகுமாரின் "ஃப்ரீடம்" படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

நடிகர் சசிகுமாரின் "ஃப்ரீடம்" படத்தின் டிரெய்லர் ரிலீஸ்
Published on

நடிகர் சசிகுமார், நடிகை லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃப்ரீடம் freedom படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படம், தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுபோன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com