நீங்கள் தேடியது "Forest Elephant"

இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்
21 July 2019 9:22 PM GMT

இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்
16 Jun 2019 9:03 PM GMT

சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறை அறிவுரை.

ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...
8 Feb 2019 11:21 PM GMT

ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...
8 Feb 2019 11:16 PM GMT

கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.

9 பேரைக் கொன்ற பெண் காட்டு யானை - அச்சத்தில் விவசாயிகள்
1 Oct 2018 10:37 PM GMT

9 பேரைக் கொன்ற பெண் காட்டு யானை - அச்சத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவார பகுதியில் விளைநிலங்களில், ஒற்றை பெண் காட்டு யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.