நீங்கள் தேடியது "Flag Hoisting"

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
15 Aug 2020 8:48 AM GMT

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...
11 Aug 2019 9:13 AM GMT

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...
10 Jun 2019 8:49 AM GMT

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...

100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
5 Feb 2019 10:49 PM GMT

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
5 Feb 2019 9:29 PM GMT

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
1 Feb 2019 2:05 PM GMT

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...
29 Aug 2018 3:55 PM GMT

மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்
15 Aug 2018 8:35 AM GMT

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
15 Aug 2018 8:24 AM GMT

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
15 Aug 2018 8:01 AM GMT

சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்

பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு

தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி
15 Aug 2018 7:52 AM GMT

தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.