நீங்கள் தேடியது "facility"

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
20 Sep 2018 4:33 PM GMT

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அதிரடி அறிவிப்பு...
25 Aug 2018 2:56 AM GMT

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அதிரடி அறிவிப்பு...

அடிப்படை வசதியில்லாத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்
11 Aug 2018 2:45 AM GMT

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்

மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.

இளைஞர்களை கவரும் புதிய வசதி - விரைவில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக்
5 Aug 2018 12:04 PM GMT

இளைஞர்களை கவரும் புதிய வசதி - விரைவில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

டேட்டிங் எனப்படும் தனியான காதல் சந்திப்பு வசதியை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம்,அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.

233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு  ரூ.23 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அறிவிப்பு
2 Aug 2018 5:41 AM GMT

"233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்
1 Aug 2018 5:06 AM GMT

வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு
13 July 2018 7:44 AM GMT

சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு

30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது.