வெளிநாட்டு பிராண்ட் கார்களுக்கு ஆப்பு..இந்தியா செய்த தரமான சம்பவம்... அடேங்கப்பா இவ்ளோ வசதி இருக்கா?

x

மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்டப் நிறுவனம், zPod மாடலை வெளியியிட்டுள்ளது. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த கார், முழுமையான தன்னிச்சையாக இயங்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. மற்ற தானியங்கி வாகனங்களைப் போன்று இல்லாமல், ஸ்டியரிங் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன கேமராக்கள் சென்சார்கள் பொறுத்தப்பட்டுள்ளதால், சுற்றி இருப்பவற்றை படம் பிடித்து செயற்கை தொழில் நுட்பத்திற்கு தகவல் அனுப்பும். அதன் அடிப்படையில் கார் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தை வைத்து கார்களை தயாரிக்கப்போவதில்லை என்றும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு வாய்ப்புகளை கண்டறிய உள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்