நீங்கள் தேடியது "Extremists"

தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
7 July 2018 3:11 PM GMT

தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
6 July 2018 3:03 PM GMT

தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்.

கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனதற்கு அவர்களது நிலைப்பாடே காரணம் - கடம்பூர் ராஜூ
30 Jun 2018 6:29 AM GMT

"கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனதற்கு அவர்களது நிலைப்பாடே காரணம்" - கடம்பூர் ராஜூ

"சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் கண்டிப்பாக பயன்பாட்டுக்கு வரும்"

மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
26 Jun 2018 2:30 PM GMT

மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Jun 2018 8:18 AM GMT

"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதால் தான், வெளிநாட்டினர்கூட இங்கு வந்து தொழில் தொடங்குவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
22 Jun 2018 7:18 AM GMT

"தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று கூற யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
22 Jun 2018 3:51 AM GMT

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.