"கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனதற்கு அவர்களது நிலைப்பாடே காரணம்" - கடம்பூர் ராஜூ

"சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் கண்டிப்பாக பயன்பாட்டுக்கு வரும்"
கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனதற்கு அவர்களது நிலைப்பாடே காரணம் - கடம்பூர் ராஜூ
x
தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனதற்கு அவர்கள் எடுத்த நிலைப்பாடு தான் காரணம் என்றும், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் கண்டிப்பாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். உடன்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்