மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
x
"மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை"மத்திய, மாநில உளவுத்துறை செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில். மத்திய உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது, மேலும் மத்திய உளவுத்துறை உதவியுடன் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்