நீங்கள் தேடியது "extended till May 17"
19 May 2020 10:50 PM IST
(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா?
(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா? சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக
11 May 2020 8:20 AM IST
செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை
சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
8 May 2020 7:58 PM IST
திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
8 May 2020 7:54 PM IST
திருமழிசையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை ஆய்வு
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
4 May 2020 11:15 PM IST
கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
4 May 2020 9:20 PM IST
தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 May 2020 12:33 PM IST
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
1 May 2020 11:05 PM IST
(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்

