திருமழிசையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை ஆய்வு

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
x
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். நாளை 9ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமழிசைக்கு செல்லும் அவர்கள், தற்காலிக காய்கறி அச்ந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்