தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 2ஆயிரத்து 107 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கோயம்பேடு சந்தை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்