நீங்கள் தேடியது "Executive meeting"
9 Dec 2018 9:23 PM IST
டிச.11ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
29 Nov 2018 12:21 PM IST
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் தேமுதிக கலந்து கொள்ளும் - பிரேமலதா விஜயகாந்த்
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், தேமுதிக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
27 Nov 2018 2:22 PM IST
திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணம் நிறைவேறாது - திருமாவளவன்
திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணம் நிறைவேறாது - திருமாவளவன்
14 Aug 2018 2:01 PM IST
மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் - ஸ்டாலின்
மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் என ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.
14 Aug 2018 12:34 PM IST
திமுக அவசர செயற்குழு கூட்டம் : கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னையில் நடைபெற்றுவரும் திமுக செயற்குழு கூட்டத்தில் மறைந்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



