நீங்கள் தேடியது "EC Flying Squad"

ஸ்டாலின் தங்கவிருக்கும் தனியார் விடுதியில் சோதனை...
14 May 2019 11:30 AM IST

ஸ்டாலின் தங்கவிருக்கும் தனியார் விடுதியில் சோதனை...

கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்
14 April 2019 11:49 AM IST

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...
13 April 2019 3:57 AM IST

நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...

தமிழகத்தில் ரூ.475.95 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்.

56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
13 April 2019 3:35 AM IST

56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி
11 April 2019 7:07 PM IST

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலாக மாறியுள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...​​
11 April 2019 4:17 PM IST

வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...​​

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்ய பிரதா சா​ஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே ரூ.3.40 கோடி பறிமுதல்...
9 April 2019 1:16 PM IST

சென்னை அருகே ரூ.3.40 கோடி பறிமுதல்...

சென்னை அருகே இரண்டு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சுமார் 3 கோடியே 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

(06.04.2019) ஆயுத எழுத்து | தொடரும் பறிமுதல் : தொல்லை யாருக்கு?
6 April 2019 11:40 PM IST

(06.04.2019) ஆயுத எழுத்து | தொடரும் பறிமுதல் : தொல்லை யாருக்கு?

சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // அருணன், சிபிஎம் // ப்ரியன், பத்திரிகையாளர்