நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...

தமிழகத்தில் ரூ.475.95 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்.
நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...
x
நாடு முழுவதும்  இதுவரை பறக்கும்  படையினர் நடத்திய சோதனையில், 2 ஆயிரத்து 464 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யயப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 475 கோடியே 95 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்