நீங்கள் தேடியது "Dreams"

நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான் - அத்வானி
4 April 2019 10:39 PM GMT

"நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான்" - அத்வானி

கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு
4 April 2019 10:26 PM GMT

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

ஒரு புரட்சியின் விளிம்பில் வாக்காளர்கள் உள்ளனர் - கமல்ஹாசன்
31 March 2019 2:37 PM GMT

"ஒரு புரட்சியின் விளிம்பில் வாக்காளர்கள் உள்ளனர்" - கமல்ஹாசன்

வாக்காளர்கள் நினைத்தால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்- கமல்ஹாசன் உறுதி
31 March 2019 10:24 AM GMT

"எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்"- கமல்ஹாசன் உறுதி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பில் பொய்யாமொழிக்கு ஆதரவாக, திண்டிவனம் காந்தி சிலை அருகே, கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்  - கமல்ஹாசன்
30 March 2019 6:31 AM GMT

"கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்" - கமல்ஹாசன்

புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
15 Sep 2018 6:41 AM GMT

புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி புதிய தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
10 Aug 2018 3:06 PM GMT

கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

திமுக தொண்டர்களின் துணையோடு, கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.