நீங்கள் தேடியது "dismissed"

சிறப்பு உணவு வழங்க கோரிய வழக்கு - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ரின் மனு தள்ளுபடி
10 Jun 2021 3:15 AM GMT

"சிறப்பு உணவு வழங்க கோரிய வழக்கு" - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ரின் மனு தள்ளுபடி

சிறையில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்குமாறு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ர் சுஷீல் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி
20 Dec 2019 11:36 PM GMT

வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி

வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
4 Nov 2019 8:53 PM GMT

ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஓய்வு பெற்ற ஐ.பி. எஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிராக வித்யா என்ற பெண் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
15 Oct 2019 10:07 PM GMT

புறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

அரசு நிர்வாகத்தை நீதிமன்றமே ஏற்று நடத்தக் கோரும் வகையில் பொதுநல வழக்குகள் இருப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

தி.க. தலைவர் வீரமணியை கைது செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
23 April 2019 8:13 PM GMT

தி.க. தலைவர் வீரமணியை கைது செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி பேசிய வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
22 March 2019 3:00 AM GMT

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...
7 Feb 2019 11:51 PM GMT

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி
7 Feb 2019 5:45 AM GMT

சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி
23 Jan 2019 10:18 PM GMT

மருத்துவர்கள் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி

விசாரணை பாதிக்கும், தேவையற்ற செலவு என கருத்து