நீங்கள் தேடியது "director bala"

அவன் இவன் திரைப்படத்தின் அவதூறு வழக்கு: இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவு
19 Aug 2021 7:54 AM GMT

அவன் இவன் திரைப்படத்தின் அவதூறு வழக்கு: இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவு

அவன் இவன் திரைப்படத்தில் சொரி முத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து இயக்குநர் பாலா விடுவிக்கப் பட்டுள்ளார்

பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
21 July 2021 10:42 AM GMT

பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவறான விளக்கத்தை அளிக்கிறார்கள் - வர்மா தயாரிப்பாளர் மீது பாலா புகார்...
9 Feb 2019 7:58 PM GMT

தவறான விளக்கத்தை அளிக்கிறார்கள் - வர்மா தயாரிப்பாளர் மீது பாலா புகார்...

வர்மா திரைப்படத்திலிருந்து தாம் தான் விலகியதாகவும், தம்மை யாரும் நீக்கவில்லை என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

வர்மா படம் திருப்தியாக இல்லை : தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால், திரையுலகில் பரபரப்பு...
7 Feb 2019 10:41 PM GMT

'வர்மா' படம் திருப்தியாக இல்லை : தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால், திரையுலகில் பரபரப்பு...

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகி வந்த 'வர்மா' திரைப்படத்தை கைவிடுவதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்
29 Jun 2018 4:49 PM GMT

"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்

"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட்.