"பாலாவிடம் பணத்தை திரும்ப கேட்டா..எப்போ கொடுத்தீங்கன்னு கேட்கிறார்" வீடு வாசல் இல்லாமல் தவிக்கும் பிரபல தயாரிப்பாளர் - உடல்நிலை குன்றி பரிதாப நிலையில் வி.ஏ.துரை
• உடல்நலக் குறைவால் அவதிப்படும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை
• மருத்துவ உதவி செய்ய கோரிக்கை
• 5 மாதமாக நடக்க முடியவில்லை
• ஒரு வாரமாகத்தான் நடக்கிறேன்
• சினிமாத் துறையினர் உதவி செய்தனர்
• ரஜினி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்