நீங்கள் தேடியது "dindigul district news"
6 Jan 2020 2:33 AM IST
திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
26 Dec 2019 5:35 AM IST
"உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரிப்பு" - 4 பேரை கைது செய்தது காவல்துறை
சொத்து தகராறில் உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரித்து கொலை செய்த 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.
23 Dec 2019 1:46 AM IST
காரில் பயணம் செய்யும் போது குடிநீர் பிரச்சனை : புதிய முறையை கண்டுபிடித்து இளைஞர் சாதனை
காரில் பயணம் செய்யும்போது குடிநீர் தேவையை போக்கும் விதமாக புதிய முறையை பழனியருகே உள்ள கடத்தூரை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ளார்.
1 Dec 2019 8:51 PM IST
கொடைக்கானலில் ஆறு மாணவ, மாணவிகளுக்காக இயங்குகிறது அரசுப் பள்ளி
கொடைக்கானலில் 6 மாணவ மாணவிகளுக்காக அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
20 Oct 2019 2:35 AM IST
வீணாகும் பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்கள் : பழனியில் உள்ள தனியார் பள்ளியில் கண்காட்சி
வீணாகும் பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பது குறித்த கண்காட்சி பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.




