நீங்கள் தேடியது "Deceiving Tamil Nadu"

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ
18 Jan 2019 6:12 PM IST

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பொன் ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில்
26 Dec 2018 4:11 PM IST

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பொன் ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில்

முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சினைகளில் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்களும், விவசாயிகளும் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மோடி தமிழகம் வர முடியுமா...? ஸ்டாலின் vs பொன்.ராதாகிருஷ்ணன்
5 Dec 2018 11:00 AM IST

"மோடி தமிழகம் வர முடியுமா...?" ஸ்டாலின் vs பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வர முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள்,  மாநில நலனில் அக்கறை இல்லை - தம்பிதுரை கருத்து
4 Dec 2018 1:01 PM IST

"காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை இல்லை" - தம்பிதுரை கருத்து

காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை கொள்ளாத காரணத்தால், மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள்  நடமாட்டம் உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்
6 July 2018 10:23 PM IST

"தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது"- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம் - பொன்.ராதாகிருஷ்ணன்
6 July 2018 12:54 PM IST

"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர்

தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை-  பொன்.ராதாகிருஷ்ணன்
6 July 2018 8:14 AM IST

"தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை"- பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கற்பனை கூட செய்ததில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்