"தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை"- பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கற்பனை கூட செய்ததில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை-  பொன்.ராதாகிருஷ்ணன்
x
தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கற்பனை கூட செய்ததில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இன்னும் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்