நீங்கள் தேடியது "MK Stalin DMK"
28 Aug 2019 1:19 AM IST
இந்திய பொருளாதாரம் அதலபாதாளம் செல்கிறது - ஸ்டாலின்
கடன் வாங்கிய பெருமுதலாளிகளை தப்பவிட்டது ஏன் என கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Aug 2019 12:30 AM IST
முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி
ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
27 April 2019 7:29 AM IST
தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் - ஸ்டாலின்
3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா மனு அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Feb 2019 1:14 AM IST
"அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்" - துரைமுருகன்
அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
6 July 2018 10:23 PM IST
"தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது"- பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
6 July 2018 12:54 PM IST
"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன்
"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர்
6 July 2018 8:14 AM IST
"தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை"- பொன்.ராதாகிருஷ்ணன்
"தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கற்பனை கூட செய்ததில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்




