தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
x
தஞ்சாவூரில் மதிமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக கூறினார். இதனை எதிர்க்கும் வகையில் தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்