நீங்கள் தேடியது "D. Raja"

டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - டி.ராஜா
16 Dec 2019 2:18 PM GMT

"டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.ராஜா

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம் - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்
31 July 2019 9:43 AM GMT

"தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம்" - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்

இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் 5 தமிழக எம்.பி க்களின் பதவிகாலம் நிறைவு
25 July 2019 2:43 AM GMT

மாநிலங்களவையில் 5 தமிழக எம்.பி க்களின் பதவிகாலம் நிறைவு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் 18 எம்பிக்கள் உள்ளனர்.

டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
22 July 2019 2:42 AM GMT

டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி
22 July 2019 2:38 AM GMT

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் பிறந்த ஊரில் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட் - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு
11 July 2019 9:29 AM GMT

"முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட்" - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு

மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?
28 May 2019 8:02 AM GMT

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?

திமுக சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான உத்தேசப்பட்டியல்.

பா.ஜ.க வேட்பாளர் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை...? - டி. ராஜா
17 April 2019 11:06 AM GMT

பா.ஜ.க வேட்பாளர் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை...? - டி. ராஜா

எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது தேர்தல் முறைக்கு எதிரானது என டி. ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...
8 Jan 2019 6:49 AM GMT

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்
7 Jan 2019 10:03 AM GMT

வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்

புயல் பாதித்த மக்கள், கடனை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சரோஜா தேவி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
5 Jan 2019 12:16 PM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்