நீங்கள் தேடியது "Cyber Crime"
7 Jan 2023 4:53 AM GMT
"Press 1 னு சொல்லுவாங்க"...புதிதாக பரவும் சைபர் குற்றம் - எச்சரிக்கும் டிஜிபி
24 Nov 2022 3:39 PM GMT
தமிழகத்தில் லேட்டஸ்ட் சைபர் குற்றம் இதுதான்! | video call scam | cyber crime | ThanthiTV
25 Nov 2019 7:03 PM GMT
'காவல்துறையில் அனைத்தும் தமிழ்': டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
தமிழக காவல்துறையில் வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Aug 2019 5:15 AM GMT
"சமூக வலைதளம் - ஆதார் எண் கட்டாயம் குறித்து விசாரிக்கவில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்
சமூக வலைதள கணக்கு துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
18 July 2019 1:37 PM GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
18 Oct 2018 5:57 AM GMT
செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்
செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்
14 Sep 2018 9:08 PM GMT
சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்
சென்னையில், சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2018 12:51 PM GMT
திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
30 July 2018 1:25 AM GMT
மாணவர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 July 2018 8:14 AM GMT
கட்ட பஞ்சாயத்து செய்வதாக கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி