நீங்கள் தேடியது "crossed"

சின்னத்தம்பியைக் காண குவியும் கூட்டம் : சிறுசிறு வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்...
9 Feb 2019 11:02 PM GMT

சின்னத்தம்பியைக் காண குவியும் கூட்டம் : சிறுசிறு வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்...

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், அதை காண குவியும் கூட்டத்தால் சிறு வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.

கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...
7 Feb 2019 11:36 PM GMT

கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...

சின்னத்தம்பி யானையை உடனடியாக பிடித்து செல்லவேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வனப்பாதுகாவலர் வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னதம்பியை பார்க்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை...
6 Feb 2019 8:26 PM GMT

சின்னதம்பியை பார்க்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை...

காட்டு யானை என்பதால் யாரும் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...
5 Feb 2019 8:46 PM GMT

சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காட்டு யானை சின்ன தம்பியை அங்கிருந்து விரட்டும் வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையில் பலன் கிடைக்கவில்லை.

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?
29 Jan 2019 5:04 PM GMT

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?

சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்
24 Dec 2018 7:48 AM GMT

சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை  தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி
1 Nov 2018 7:41 PM GMT

ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

சாலையை கடந்து சென்ற கரடிகள் -  மக்கள் அச்சம்
8 Sep 2018 9:57 PM GMT

சாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது