நீங்கள் தேடியது "coronavirus vaccine"

கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்
22 Nov 2020 8:21 AM GMT

கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்

கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை - தன்னார்வலர் முன்பதிவு நிறைவு
12 Nov 2020 1:08 PM GMT

கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை - தன்னார்வலர் முன்பதிவு நிறைவு

நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி
9 Nov 2020 5:07 PM GMT

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை
11 Aug 2020 2:04 PM GMT

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து : ஜெர்மனி, அமெரிக்கா மோதல் - ஜெர்மனி நிறுவனத்தை வாங்க டிரம்ப் முயற்சி
17 March 2020 8:26 AM GMT

கொரோனா தடுப்பு மருந்து : ஜெர்மனி, அமெரிக்கா மோதல் - ஜெர்மனி நிறுவனத்தை வாங்க டிரம்ப் முயற்சி

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஜெர்மனி நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 ஆயிரம் கோடிக்கு வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா மருந்து, முதல் கட்ட சோதனை தொடக்கம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
17 March 2020 2:45 AM GMT

"கொரோனா மருந்து, முதல் கட்ட சோதனை தொடக்கம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கொரோனாவை குணப்படுத்தும் மருந்திற்கான முதல் கட்ட மருத்துவ பரிசோதனை ஒரு நோயாளி மீது வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.