கொரோனா தடுப்பு மருந்து : ஜெர்மனி, அமெரிக்கா மோதல் - ஜெர்மனி நிறுவனத்தை வாங்க டிரம்ப் முயற்சி

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஜெர்மனி நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 ஆயிரம் கோடிக்கு வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து : ஜெர்மனி, அமெரிக்கா மோதல் - ஜெர்மனி நிறுவனத்தை வாங்க டிரம்ப் முயற்சி
x
கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஜெர்மனி நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப்  7 ஆயிரம் கோடிக்கு வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த 'கியூர்வேக்' என்ற பயோபார்மசூட்டிகல் நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாங்க முயற்சித்து, அமெரிக்காவுக்கு மட்டுமே தடுப்பு மருந்து என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஜெர்மனி பொருளாதார துறை அமைச்சர் அல்ட்மாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்