கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி
பதிவு : நவம்பர் 09, 2020, 10:37 PM
கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும்  பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில், அமெரிக்க நிறுவனமான பைசரும், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும், இணைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக, ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

குத்து சண்டைப் போட்டி - முன்னாள் ஜாம்பவான்கள் மீண்டும் களம்

பிரபல முன்னாள் குத்து சண்டை ஜாம்பவான்கள் மீண்டும் குத்து சண்டைப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

0 views

போர் பதற்றம் - அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்

வட கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான பொது மக்கள் அகதிகளாக அண்டை நாடான சூடனுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

89 views

கொரோனா தடுப்பு மருந்து - பிரிட்டன் அரசு தீவிரம்

பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகாவின் கொரோனா தடுப்பு மருந்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

10 views

"போலி செய்திகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்" - ஆதரவாளர்களிடம் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. அரசியலமைப்பை மாற்றி அமைக்கவும், மன்னரின் அதிகாரத்தை குறைக்கவும் வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 views

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் ஸ்பெயின்

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கி உள்ளன.

18 views

வன விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவமனை - ஆஸ்திரேலியாவில் தொடக்கம்

வன விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவமனை சேவை ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டு உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.