நீங்கள் தேடியது "coronavirus prevention"

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி
9 Nov 2020 10:37 PM IST

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்
23 Jun 2020 4:46 PM IST

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.

(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா?
25 March 2020 10:48 PM IST

(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா?

(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா? - சிறப்பு விருந்தினராக - கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // Dr.ரவிகுமார், மருத்துவர் // சிவகாமி ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // நிரஞ்சன், சாமானியர் // ப்ரியன், பத்திரிகையாளர்

தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
8 March 2020 2:10 PM IST

"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி
8 March 2020 9:57 AM IST

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா - தடுக்கும் வழிகள் என்ன?
6 March 2020 5:21 AM IST

அச்சுறுத்தும் கொரோனா - தடுக்கும் வழிகள் என்ன?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கத்திலிருந்து, பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?